பல்லவி
தி3ந்நு ஜனன் முஸுநா
உராவ் தி3ந்நு ஜவள்நாஸ்தக்
மொந்நூ
ப4ஜனொ காரி (தி3ந்நு)
Pallavi
dhinnu janan musunaa uraav dhinnu javalnaasthak
monnu bhajano kaari (dhinnu)
பொருள்:
(போகும்)
நாளைக் கணிக்க இயலாது மீத நாட்களை (வீணே)
போகவிடாமல்
மனமே
பஜனை செய்
அநுபல்லவி
தி3ந்நு ஸெரேத் எமொ
ஸொண்ணா அவி தெ4ல்
ஜேடை3
அந்நா:ல் ஹொயே ஸரீர்
பொ4ந்நொ து4ளி
ஜேடை3 (தி3ந்நு)
anupallavi
dhinnu serEth emo sonnaa avi dhel jEdai
annhaal hoyE sariir bonno dhuli jEdai (dhinnu)
பொருள்:
(நமது)
நாட்கள் முடிந்துவிட்டால் எமன் விடமாட்டான்; வந்து
பிடித்துச் செல்வான்
அன்னத்தால்
ஆன உடல் (எனும்) பானை கவிழ்ந்து போகும்
சரணு
ஹிந்தோ3தி காய் நிஜமு
ஏ நிமிஸு பல்சொ நிமுஸ்
ரா:ஸ்தேதி காய் நிஜம் (ஹிந்தோ3தி)
ஹந்தெ3
பா4த் ஜெம்னாஸ்தக் தெந்து3ஸ்தென் ஜியெநிஹா
ப3ந்த3ம் கடை
நா கோ3விந்தா3 மெநி
ப4ஜொ (தி3ந்நு)
charanu
hindhOthi kaai nijamu yE nimisu palcho nimus
rhaasthEthi kaay nijam (hindhOthi)
handhe bhaath jemnaasthak thenthusthen jiyenihaa
bhandam kadai naa gOvindaa meni bhajo (dhinnu)
பொருள்:
இன்று
தான் என்ன உண்மையோ? இந்த
நிமிடத்திற்கு மறு நிமிடம்
இருப்பது
தான் என்ன உண்மை?
சமைத்த
உணவை உண்ணாமல் அன்றே அவன் போகவில்லையா?
பந்தத்தை
அறுப்பானே கோவிந்தன் என்று பாடுங்கள் (பஜனை செய்யுங்கள்)
படன
கேர் தே3வ் நமமு
ப2ல்சொ ஸெய்ல்ஜே
மெனஸ்தக
வாட் நீ: ஸெணமு நூ
(படன கேர்)
வடபத்ரார்யுனு
வசெ தா4னுகு யேட்
நடனகோ3பால நாயகின் ஸெரொ
மிளே (தி3ந்நு)