Saturday, August 30, 2008

ஹரி என சொல்லுங்கள்

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. என்றார் வள்ளுவர்

அத்தகைய அருளை பெறுவதற்க்கும், பெற்றதை காப்பதற்க்கும் என செய்வது என்று தன் சீடர்கள் கேட்க, ஹரி நாமம் கேட்பதே, சொல்வதே பேரின்பம் என்று இருக்கும் நாயகி சுவாமிகள் என்ன சொல்வார், சீடர்களுக்கும், வழிபோக்கர்களுக்கு, அருகில் நிற்க்கும் பெரியோர்களையும், அங்கும் இங்கும் திரியும் மக்களுக்கும் சொல்லும் பாங்காக அமைந்துள்ளது இப்பாடல்.

இதை தன்னுடைய துள்ளல் இசையில் டி.என்.சந்திரசேகர் அவர்கள் பாடியுள்ளார்.

ஹரி மெனொபா3 ஹரி மெனொரே
ஹரி மெனெத் பாப்தா4ம் தெ4ரி த4மய்ரே (ஹரி)

ஜியெதி3ந்நு ஜான்த3க் ரி:யெதி3ந்நு அத்தோதி (ஹரி)

தா3துன் அஸ்கி லல்னாஸ்திக்காம்
தா3ர் தொ3ங்கர் கெல்லி த3டுநாஸ்திக்காம்
பீ4த் தெ4ல்லிகின் சல்னாஸ்திக்காம்
தளம் நீஸ்தக் தொ3வ்ரொஹொய் நசுனாஸ்திக்காம்(ஹரி)

தூ4ம்லயெ ஸரீர் து4ள்னாஸ்திக்காம்
பு3த்தி3 பெ4ண்டு ஹொய் த4மிஜானாஸ்திக்காம்
நெத்தி3 ஜெய் கெட்டொத3டி பிஸுனாஸ்திக்காம்
ஜொமைன் த3ணி ஹிங்கு3னாஸ்திக்காம் (ஹரி)



ஹரி மெனொபா3 - ஹரியென சொல்லுங்கள்
ஹரி மெனொரே - ஹரியென்பீரே
ஹரி மெனெத் - ஹரியெனச் சொன்னால்
பாப்தா4ம் தெ4ரி த4மய்ரே - பாபம் பின்னாங்கால் பிடரியில் பட ஓடுமே

ஜியெதி3ந்நு - சென்ற நாட்கள்
ஜான்த3க் - போகட்டும்
ரி:யெதி3ந்நு - இருக்கும் இந்த நாளில்
அத்தோதி - இப்போதாவது (சொல்லுங்கள்)

தா3துன் அஸ்கி - பற்க்கள எல்லா
லல்னாஸ்திக்காம் - உதிர்வதற்க்குள்
தா3ர் தொ3ங்கர் - வாயிலை மலையாக
கெல்லி த3டுநாஸ்திக்காம் - கொண்டு கடப்பதற்க்குள்
பீ4த் தெ4ல்லிகின் - சுவரை பிடித்து
சல்னாஸ்திக்காம் - நடப்பதற்க்குள்
தளம் நீஸ்தக் - ஆதாரம் இல்லாமல்
தொ3வ்ரொஹொய் - வயோதிகமைடந்து
நசுனாஸ்திக்காம் - ஆடுவதற்க்குள்

தூ4ம்லயெ ஸரீர் - புகைப்பட்ட உடலது
து4ள்னாஸ்திக்காம் - புறப்படுவதற்க்குள்
பு3த்தி3 பெ4ண்டு - அறிவு ஆடாய்
ஹொய் த4மிஜானாஸ்திக்காம் - மாறி ஓடுவதற்க்குள்
நெத்தி3 ஜெய் கெட்டொத3டி - நதியை கடந்து அக்கரை சென்று
பிஸுனாஸ்திக்காம் - அமர்வதக்குள்
ஜொமைன் - வீட்டு மாப்பிள்ளைகள்
3ணி ஹிங்கு3னாஸ்திக்காம் - தோளில் ஏறுவதற்க்குள்

இறப்பதற்க்கு முன்னர் சொல்லிவிடு என்பதை எவ்வளவு நாசுக்காக இறப்பு என்ற சொல்லே வராமல் பாடி முடித்த ஐயனது கவி நிபுணத்துவம் சொல்லி மாளாது.

ஹரி மெனொபா3 ஹரி மெனொரே
ஹரி மெனெத் பாப்தா4ம் தெ4ரி த4மய்ரே (ஹரி)

ஹரியென்பீரே, ஹரியென்பீரே
ஹரியென பாபாம் பயந்தோடுமே (ஹரி)

ஜியெதி3ந்நு ஜான்த3க் ரி:யெதி3ந்நு அத்தோதி (ஹரி)

சென்ற நாட்கள் செல்லட்டும், இருக்கும் இப்போழுதாவது (ஹரி)

தா3துன் அஸ்கி லல்னாஸ்திக்காம்
தா3ர் தொ3ங்கர் கெல்லி த3டுநாஸ்திக்காம்
பீ4த் தெ4ல்லிகின் சல்னாஸ்திக்காம்
தளம் நீஸ்தக் தொ3வ்ரொஹொய் நசுனாஸ்திக்காம்(ஹரி)

பற்களனைத்தும் விழுவதற்க்குள்
வாயிலை மலையாக கடப்பதற்க்குள்
சுவரை பிடித்து நடப்பதற்க்குள்
ஆதாரம் இல்லாமல் கிழவனாய் ஆடுவதற்க்குள் (ஹரி)


தூ4ம்லயெ ஸரீர் து4ள்னாஸ்திக்காம்
பு3த்தி3 பெ4ண்டு ஹொய் த4மிஜானாஸ்திக்காம்
நெத்தி3 ஜெய் கெட்டொத3டி பிஸுனாஸ்திக்காம்
ஜொமைன் த3ணி ஹிங்கு3னாஸ்திக்காம் (ஹரி)

புகைபட்ட உடலதம் விழுவதற்க்குள்
புத்தி பேதலித்து ஓடுவதற்க்குள்
ஆற்றை கடந்து சென்று அமர்வதற்க்குள்
மாப்பிள்ளை தோளில் ஏறுவதற்க்குள் (ஹரி).

7 comments:

குமரன் (Kumaran) said...

நான் அடிக்கடி பாடும் பாடல் இது சிவமுருகன். மகளுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். :-)

லல்னாஸ்திக்காம் என்று தானே இருக்கிறது. லல்னா முல்லாம் என்றும் ஒரு பாடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். நீங்கள் தமிழாக்கம் செய்யும் போது இரண்டாவது பாடத்திற்குத் தான் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறீர்கள். :-)

சிவமுருகன் said...

அண்ணா,

//நான் அடிக்கடி பாடும் பாடல் இது சிவமுருகன். மகளுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். :-) //

சிவகொழுந்து இப்பாடலை பாடுகிறாளா? மிக்க மகிழ்ச்சி! :-)!

//லல்னாஸ்திக்காம் என்று தானே இருக்கிறது. லல்னா முல்லாம் என்றும் ஒரு பாடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். நீங்கள் தமிழாக்கம் செய்யும் போது இரண்டாவது பாடத்திற்குத் தான் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறீர்கள். :-)//

ஆம் இரண்டாவதை தந்துள்ளேன்!

குமரன் (Kumaran) said...

சிவமுருகன், நீங்களுமா அவள் பெயரை சிவக்கொழுந்து என்று சொல்ல வேண்டும்? பெயர் வைத்த நாங்கள் அப்படி அழைப்பதில்லை. நண்பர்கள் தான் அப்படி மொழிபெயர்த்துக் கூறுகிறார்கள். :-)

சிவமுருகன் said...

//சிவமுருகன், நீங்களுமா அவள் பெயரை சிவக்கொழுந்து என்று சொல்ல வேண்டும்? பெயர் வைத்த நாங்கள் அப்படி அழைப்பதில்லை. நண்பர்கள் தான் அப்படி மொழிபெயர்த்துக் கூறுகிறார்கள். :-)//

எல்லாம் ஜீரா (அவர் தானே இப்பெயரிட்டது?) செய்த செயல், மாற்றிக்கொள்கிறேன்! :-).

R.DEVARAJAN said...

வல்லின றகரத்திற்கு ஒற்று மிகாது. சற்றுத் திருத்தம் செய்து விடுங்கள். ‘நமஹ:’ வேண்டாம். ‘நம:’ போதுமானது.

தேவ்

Anonymous said...

tumi avre bhaaShaam likkariyo mii svaagatam kerarEs. tamizh lipi upayOk keratte vEL avasyam 2,3,4 ka,ca,Ta,ta,pa ezhuttunuku tagi likkuno. number tainaattak likki uccharippu kole keraDNangan meni mellariyo. telyo telyo bhaaSho telyo telyo lipim likkuno. Sourashtra BhaaShaaku lipi sEtte. telyo jhuku tenko kaLaanaa menatte lhekkaaku, tumi tamizh lipi likkariyo. tiso likkattevEl tumi 2,3,4 number tagi likkattEs uttamam.

குமரன் (Kumaran) said...

Dear OSS Dhaa,

As you mentioned superscripts have been used in this post by Sivamurugan. He knows our script also. I dont. And I also dont use superscripts while using Tamil script. I will take your advice and try to follow using superscripts while using Tamil script. Thanks for your advice.