Friday, May 04, 2007

மோஹனரெங்கா ஹரி மோஹனரெங்கா ...


மோஹனரெங்கா3 ஹரி மோஹனரெங்கா3 மொக

மாஞ்சி ராகு
ஆதி3 தாளு


கண்ணினு

மோஹனரெங்கா3 ஹரி மோஹனரெங்கா3 மொக
மோக்ஷு தெ3வேன் மொந்நு தே2வி மோஹனரெங்கா3 [மோ]

கஸ்தூரி ரெங்கா3 ஹரி கஸ்தூரி ரெங்கா3 மொர
கர்முனு கடிஹேடி3 ஹரி கஸ்தூரி ரெங்கா3 [மோ]

காவேரி ரெங்கா3 ஹரி காவேரி ரெங்கா3 தீ3
பாஞ்சவ்தார் க2டெ3 உப4ய காவேரி ரெங்கா3 [மோ]

க்ருப ஸா ரெங்கா3 ஹரி க்ருப ஸா ரெங்கா3
தொர பதா3ல்விந து3ஸர்நீ: க்ருப ஸா ரெங்கா3 [மோ]

நமம் தே3 ரெங்கா3 ஹரி நமம் தே3 ரெங்கா3 ஸ்ரீ
நடனகோ3பால ஹரி நமம் தே3 ரெங்கா [மோ]


அழகரின் மோகினி அவதாரத்தை கண்டாவுடன் இப்பாடல் தானாக என் மனதில் குடி கொண்டது அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

பாடலின் விளக்கம் அடுத்து வரும் நாட்களில்...

5 comments:

குமரன் (Kumaran) said...

பொருத்தமான பாடல் சிவமுருகன். மோஹனரெங்கனைப் பற்றி மட்டும் பாடவில்லை; தீ பாஞ்ச் அவ்தார் கடெ என்று தசாவதாரத்தையும் பாடியிருக்கிறார் இந்தப் பாடலில்.

ஹரி ஓம்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.