Wednesday, March 19, 2008

எப்போது எங்கு...

கோன் வேளும் கோட்பொடி3 ஜேடை3கி ஏ ஸரீர் ஜியேத்
எதுகுலகாம்போ3தி ராகு
ஆதி3 தாளு


பல்லவி
கோன் வேளும் கோட்பொடி3 ஜேடை3கி ஏ ஸரீர் ஜியேத்
கோன் ஜெலுமவைகி கோநொக்கி த்யே கொங்க்ஹால்தி ஜநன் ஹோய்கி (கோன்)

அநுபல்லவி
மான்ஹோர் ஐகுநாஸ்தக் கான்தீ3 ஐகோ ஐகோ
த்4யாந் கரோ ஹரி முக்தி தே3நவயி ஸெத்ல (கோன்)


சரணு
ஸுநொ மஞ்ஜ்ரி கூ4ஸொ:ய் உஜெதி3ந்நு பு4ந்நஹா
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா பொந்தெ3
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா
ஹந நவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்
மொந் ஹரிஹோர் தொ2வொ முக்திதே3யி ஸெத்ல (கோன்)

கள கொ3ரொ ரூப்ஹொய் உஜெதி3ந்நு பு2ந்நஹா
கரெ கருமுன் பு2ந்நஹா பு2ள்ளோ
கரெ கருமுன் பு2ந்நஹா
கெ3ளரவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்
ஸிள ஹரிக் த4யாந்கரோ ஸெய்முக்தி தே3ய்ஸெத்ல (கோன்)

ஸீன்ஸெர ஜென்முந் க2டெ3 தி3ந்நுந் பு2ந்நஹா
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா யே ஸெய்லுவோ
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா
பான்ப23ஸ்தெ யெமாக்காய்கரன் ஹோய் தும்ரால்
ஸீன் திர்ஜாய் த்4யான்கரோ ஸெய்முக்தி தே3ய்ஸெத்ல (கோன்)

மொ:டொதெநொ யெநொ மெநேத் ஸொட்டி3 ஜேடை3ஹா யெமுட்
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3யெமுட3வேத்
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3
வடபத்ரார்யுநு க்ருபஹால் மொ:டொ மந்தூர் அப்3பே3ஸ் மொகொ
நடனகோ3பாலூஸ் தே3வ் நஜ்ஜாநகோநைகொ (கோன்)

பல்லவி
கோன் வேளும் கோட்பொடி3 ஜேடை3கி ஏ ஸரீர் ஜியேத்
கோன் ஜெலுமவைகி கோநொக்கி த்யே கொங்க்ஹால்தி ஜநன் ஹோய்கி (கோன்)

எப்போது எங்கு விழுந்து போகுமோ இவ்வுயிர் போனால்
எந்த ஜென்மம் வருமோ என்னவோ, இதை யாரால் அறியசெய்ய முடியுமோ

அநுபல்லவி
மான்ஹோர் ஐகுநாஸ்தக் கான்தீ3 ஐகோ ஐகோ
த்4யாந் கரோ ஹரி முக்தி தே3நவயி ஸெத்ல (கோன்)


கழுத்து மீது என்றில்லாமல் காது கொடுத்து கேட்ப்பீர்
தியானித்தால் ஹரி முக்தி தர சத்திய (எப்போது)

சரணு
ஸுநொ மஞ்ஜ்ரி கூ4ஸொ:ய் உஜெதி3ந்நு பு4ந்நஹா
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா பொந்தெ3
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா
ஹந நவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்
மொந் ஹரிஹோர் தொ2வொ முக்திதே3யி ஸெத்ல (கோன்)


நாய், பூனை, பெருச்சாளியாய் பிறந்தது நாட்கள் போதாதா
சுகம், துக்கம் போதாதா அடைந்த
சுகம், துக்கம் போதாதா
அடிக்க வரும் எமனை என்ன செய்ய இயலும் உம்மால்,
ஹரிமீது மனம் வைக்க, முக்தியளிப்பான் சத்திய (எப்போது)

கள கொ3ரொ ரூப்ஹொய் உஜெதி3ந்நு பு2ந்நஹா
கரெ கருமுன் பு2ந்நஹா பு2ள்ளோ
கரெ கருமுன் பு2ந்நஹா
கெ3ளரவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்
ஸிள ஹரிக் த4யாந்கரோ ஸெய்முக்தி தே3ய்ஸெத்ல (கோன்)

கருப்பு வெள்ளை ரூபத்துடன பிறந்த நாட்கள் போதாதோ
செய்த கர்மங்கள் போதாதோ பின்னால்
செய்த கர்மங்கள் போதாதோ
யமன் கழுத்தை நெறிக்க வரும் போது என்ன செய்ய இயலும் உம்மால்
(பாற்கடலில்) குளிர்ச்சியாய் இருக்கும் ஹரியை தியானித்தால் முக்தியளிப்பான் சத்திய (எப்போது)


ஸீன்ஸெர ஜென்முந் க2டெ3 தி3ந்நுந் பு2ந்நஹா
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா யே ஸெய்லுவோ
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா
பான்ப23ஸ்தெ யெமாக்காய்கரன் ஹோய் தும்ரால்
ஸீன் திர்ஜாய் த்4யான்கரோ ஸெய்முக்தி தே3ய்ஸெத்ல (கோன்)

இளைப்புகளை தரும் ஜென்மங்களை எடுத்த நாட்கள் போதாதோ
சாணத்தில் புழுவாய் இருந்தனையே பாருங்கள்
சாணத்தில் புழுவாய் இருந்தனையே
ஜாதகத்தை கிழிக்கும் எமன் முன் என்ன செய்யமுடியும் உம்மால்
இளைப்புகளை தீர்க்க தியானிப்பீர் முக்தியளிப்பான் சத்திய (எப்போது)

மொ:டொதெநொ யெநொ மெநேத் ஸொட்டி3 ஜேடை3ஹா யெமுட்
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3யெமுட3வேத்
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3
வடபத்ரார்யுநு க்ருபஹால் மொ:டொ மந்தூர் அப்3பே3ஸ் மொகொ
நடனகோ3பாலூஸ் தே3வ் நஜ்ஜாநகோநைகொ (கோன்)

அவன், இவன் பெரியவன் எனச் சொன்னார் விடமாட்டான் எமன்
உடையாமல் போகுமோ இப்பானை எமன் வந்தால்
உடையாமல் போகுமோ இப்பானை
வடபத்ரர் கிருபையினால் பெரியமந்திரம் எனக்கிட்டியது
நடனகோபாலனே கடவுள் கெட்டு விடாதீர் கேளும் (எப்போது)

2 comments:

குமரன் (Kumaran) said...

மான் ஹோர் ஐகுநாஸ்தக் என்று வரும் போது என்ன பொருள் என்று இதுவரை சிந்தித்ததில்லை சிவமுருகன். ஆனால் பொதுவாக 'சிரத்தையின்றிக் கேட்காமல்' என்று புரிந்து வைத்திருந்தேன். இங்கே நீங்கள் கழுத்து மீது என்றில்லாமல் என்று மொழிபெயர்த்திருக்கிறீர்கள். கெளோ என்றால் கழுத்து என்று வரும்; மான் என்னும் போது கழுத்து என்பதை விட கழுத்தை ஒட்டிய வேறொரு உறுப்பு என்ற பொருளைப் புரிந்து வைத்திருக்கிறேன்; அந்தப் பொருளும் இங்கே எப்படி பொருந்துகிறது என்று புரியவில்லை. விளக்குங்கள்.

புட்டுனா ராய்ஹா துருகு என்பதில் உடைவதைப் பற்றிப் பேசியதால் துருகு என்பதைப் பானை என்று சொன்னீர்களா? துருகு என்றால் உடல் என்றே பொருள் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் துருகு என்பது பொன்னொ என்பதற்கு இன்னொரு சொல் என்றால் புதிய தகவலாக இருக்கும்.

இந்த இரு ஐயங்களைத் தவிர்த்து இந்தப் பாடலை மிக மிக அருமையாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள் சிவமுருகன். பாடல் மிகவும் பொருள் பொதிந்தது. பாட மிக இனிமையானது.

ꢦ꣄ꢬꢨꢸ பிரபு.. said...

பாடலும் அதற்கான விளக்கமும் தந்ததற்கு மிகவும் நன்றி. TMS பாடிய இந்த பாடல் இப்போது நன்றாக புரிகிறது; பொருள் உணர்ந்ததால்.நன்றி.