Wednesday, October 12, 2005

யமன் கருணை இல்லாதவன்

தக்ஷண் நீ:ஸ்தெனொபா தெக்ஷெணு தெனொ - அம்ரெ
லெக்ஷணான் ததாகு பொவ்லே ஜிவ்லுவாய்

தக்ஷண் நீ:ஸ்தெனொபா தெக்ஷெணு தெனொ - கருணை இல்லாதவன் அப்பா இந்த தெந்திசைக்காரன் (யமன்)

அம்ரெ லெக்ஷணான் ததாகு பொவ்லே ஜிவ்லுவாய் - நமது லக்ஷ்மணன் அண்ணனை அழைத்துக் கொள். நீ வாழ்ந்து கொள்ளலாம்.

4 comments:

Anonymous said...

Emen thenthisaik karan enakurippidapaduvathan porul enna?

குமரன் (Kumaran) said...

ஹமீத் அப்துல்லா. எட்டு திசைகளுக்கும் ஒவ்வொரு தேவர்கள் பொறுப்பு என்பது புராணங்களில் சொல்லப்படுவது. இந்திரன் கிழக்கு திசைக்காரன். ருத்ரன் வட கிழக்கு திசைக்குரியவன். அப்படி ஒவ்வொரு திசைக்கும் ஒரு தெய்வம் உண்டு. அப்படிப் பார்க்கும் போது யமன் தென் திசைக்காரன்.

Anonymous said...

THANGALATHU VILAKKATTHUKKU NANTRI!

Anonymous said...

It will be of much use to most of the readers visiting site who have implicitly expressed their philosophical bend of mind, if you published nayaki swami's out-and-out yogi songs. There are about five songs, to my knowledge, wherein swamikal talks about the ways and means to attain siddhi. The greatness of these songs are though they rival Tamil siddharkal verses in idea and content, they are written in a highly simplfied language. You know it is really tough to understand the siddharkal verses, because their ideas are highly complex.
Thanks
K P Subramanian