கு3ருத்4யாந் காரிமொந்நு (கு3ரு த்யான் காரி)
திருமந்தூர் த்3வய சரம ஸ்லோகு நப்3பை3 (கு3ரு த்யான் காரி)
ஹரிரூ பவயிமொந்நு
ஹரிரூ பவயிஸத் கு3ருத்4யாந் கரேதீஸ்
ஸரிர்ஸொடி3 ஜெய்பி2ரி அவ்நா ரெ:ய்லுவாய் (கு3ரு த்யான் காரி)
க2நிமா ஸாநு ஸோடி3 ஹோநாஸ்தெ
பெநிமா ஸாநுஸோடி3
க2நிமா ஸாநுஸொடி3 காந்நாக் ஹொல்லெ தூஜெய்
தெ3நிம்ஸீந் நீ:ஸ்தகரி:யெதே3வு ஹொய்லுவாய் (கு3ரு த்யான் காரி)
பாய்ம்பொடு3 ஸய்கிமொந்நு மீ தொகொ
பாய்ம்பொடு3 ஸய்கிமொந்நு
பாய்ம்பொடு3 ஸுகு3ருவுந் பாயிர்பொடி3 பாய்ம்போட்3
பாய்ம்பொடெ3தீஸ் கரெ பாபுநுஜாய் ஹரி (கு3ரு த்யான் காரி)
கடெஜா:ட் ஸொகபோடி3 பு2ள்ளொகரெ
கருமுஜாய் பாய்ம்போடி3
வடபத்ரார்யுநு வாட்யேஸ் வைகுண்டு
நடனகோ3பால நாயகி ஹொய்லுவாய் (கு3ரு த்யான் காரி)
பல்லவி
கு3ருத்4யாந் காரிமொந்நு தூ ஸத்
கு3ருத்4யாந் காரிமொந்நு (கு3ரு த்யான் காரி)
குருவை தியானம் செய்வாய் மனமே நீ, சத்
குருவை தியானம் செய்வாய்
அநுபல்லவி
கு3ருத்4யாந் காரிஸ்ரீ ஹரிதெநோஸ் மெநிஹட்வி மொ:ட்டொ
திருமந்தூர் த்3வய சரம ஸ்லோகு நப்3பை3 (கு3ரு த்யான் காரி)
அந்த ஹரியே என்றெண்ணி குருவை தியானிப்பாய்,
பெரிய திருமந்திரமான திவ்ய பாதாவிந்தம் கிடைக்கும்
சரணு
ஹரிரூ பவயிமொந்நு த்4யாந் ஹால்
ஹரிரூ பவயிமொந்நு
ஹரிரூ பவயிஸத் கு3ருத்4யாந் கரேதீஸ்
ஸரிர்ஸொடி3 ஜெய்பி2ரி அவ்நா ரெ:ய்லுவாய் (கு3ரு த்யான் காரி)
ஸ்ரீஹரியின் ரூபம் கிடைக்கும், தியானிப்பதால்
ஸ்ரீஹரியின் ரூபம் கிடைக்கும்
ஸ்ரீஹரியின் ரூபம் கிடைக்கும் குருவை தியானித்தால்
இவ்வுடல் விட்டு போய் திரும்பாமல் (மறுபிறப்பில்லாமல்) இருக்கலாம்.
க2நிமா ஸாநு ஸோடி3 ஹோநாஸ்தெ
பெநிமா ஸாநுஸோடி3
க2நிமா ஸாநுஸொடி3 காந்நாக் ஹொல்லெ தூஜெய்
தெ3நிம்ஸீந் நீ:ஸ்தகரி:யெதே3வு ஹொய்லுவாய் (கு3ரு த்யான் காரி)
உண்ணும் ஆவலை விடு, அல்லாத
பருகும் ஆவலை விடு
உண்ணும் ஆவலை விட்டு தூரத்தில் மேலனப்பும்
உலகில் இருந்து பார்க்க தகும் தெய்வமாகலாம்
பாய்ம்பொடு3 ஸய்கிமொந்நு மீ தொகொ
பாய்ம்பொடு3 ஸய்கிமொந்நு
பாய்ம்பொடு3 ஸுகு3ருவுந் பாயிர்பொடி3 பாய்ம்போட்3
பாய்ம்பொடெ3தீஸ் கரெ பாபுநுஜாய் ஹரி (கு3ரு த்யான் காரி)
வணங்கி சொல்கிறேன் கேட்பாய் மனமே நான் உன்னை
வணங்கி சொல்கிறேன் கேட்பாய் மனமே
குருவை திருவடியில் விழுந்து வணங்கி
வணங்கினாலே செய்த பாவங்கள் தீரும்
கடெஜா:ட் ஸொகபோடி3 பு2ள்ளொகரெ
கருமுஜாய் பாய்ம்போடி3
வடபத்ரார்யுநு வாட்யேஸ் வைகுண்டு
நடனகோ3பால நாயகி ஹொய்லுவாய் (கு3ரு த்யான் காரி)
குருவின் பாதத்தில் வெட்டப்பட்ட மரம்போல் விழுவாய் முன் செய்த
வினைகள் அகலும் வணங்குவாய்
வடபத்திரர் வழியான வைகுண்டு வழிபெற்று, அந்த
நடன கோபலனுக்கு நாயகி ஆகலாம்
பிறருக்கு சொன்னால் எங்கே ஆகாதவன் ஆகிவிடுவோமோ என்று தாம் சொல்ல எண்ணும் விஷயங்கள் எல்லாம் தம் மனத்திற்க்கு சொல்வது போல் சொல்லியிருக்கும் ஒரு அற்புதமான வழிகாட்டும் பாடல். இப்பாடலில் சுவாமிகளின் வார்த்தை அலங்காரங்கள் வெகு அற்புதமாக பயின்று வந்திருப்பதை காணலாம்.
1. கடே ஜாட் சொக போடி - வெட்ட பட்ட மரம் போல்,
2. பாய்ம்பொடு3 ஸய்கிமொந்நு - வணங்கி சொல்கிறேன் கேட்பாய் மனமே
3. ஹோனாஸ்த்த பெனிம் ஆஸானு ஸோடி - அல்லாத குடி மோகத்தை விடுவாய்.
இது போன்ற எளிய வார்த்தைகளை படிக்கும் சமயம் அதன் காட்சிகளும் கண்முன் வரும்.
பல்லவி
குருவை தியானம் செய்வாய் மனமே நீ, சத்
குருவை தியானம் செய்வாய்
அநுபல்லவி
அந்த ஹரி அவனே என்றெண்ணி குருவை தியானிப்பாய்,
பெரிய திருமந்திரமான (எட்டெழுத்தும்) திவ்ய பாதாவிந்தம் கிடைக்கும்
சரணு
ஸ்ரீஹரியின் ரூபம் கிடைக்கும், தியானிப்பதால்
ஸ்ரீஹரியின் ரூபம் கிடைக்கும்
ஸ்ரீஹரியின் ரூபம் கிடைக்கும் குருவை தியானித்தால்
இவ்வுடல் விட்டு போய் திரும்பாமல் (மறுபிறப்பில்லாமல்) இருக்கலாம்.
உண்ணும் ஆவலை விடு, அல்லாத
பருகும் ஆவலை விடு
உண்ணும் ஆவலை விட்டு தூரத்தில் மேலனப்பும்
உலகில் இருந்து பார்க்க தகும் தெய்வமாகலாம்
வணங்கி சொல்கிறேன் கேட்பாய் மனமே நான் உன்னை
வணங்கி சொல்கிறேன் கேட்பாய் மனமே
குருவை திருவடியில் விழுந்து வணங்கி
வணங்கினாலே செய்த பாவங்கள் தீரும்
குருவின் பாதத்தில் வெட்டப்பட்ட மரம்போல் விழுவாய் முன் செய்த
வினைகள் அகலும் வணங்குவாய்
வடபத்திரர் வழியான வைகுண்டு வழிபெற்று, அந்த
நடன கோபலனுக்கு நாயகி ஆகலாம்
पललवि
गुरुध्यान कारिमोननु तू सत्
गुरुध्यान कारिमोननु
अनुपललवि
गुरुध्यान कारि श्रि हरि तेनॊस मेनि हट्वि - म्हॊट्टो
तिरुमन्तूर द्वय चरम स्लॊकु नब्बै
चरणु
हरिरू पवयिमोननु ध्यान हाल्
हरिरू पवयिमोननु
हरिरू पवयिसत गुरुध्यान करॆतीस्
सरिरसोडि जेयफिरि अवना रे:यलुवाय्
खनिमा सानु सॊडि हॊनास्ते
पेनिमा सानुसॊडि
खनिमा सानुसोडि काननाक् होलले तूजेय्
देनिमसीन नी:स्तकरि:येदॆवु होयलुवाय्
पायमपोडु सयकिमोननु मी तोको
पायमपोडु सयकिमोननु
पायमपोडु सुगुरुवुन पायिरपोडि पायमपॊड्
पायमपोडेतीस करे पापुनुजाय हरि
कटेजा:ट् सोकपॊडि फुळळोकरे
करुमुजाय पायमपॊडि
वटपत्रारयुनु वाट्यॆस वैकुणटु
नटनगॊपाल नायकि होयलुवाय्
palalavi
gurudhyAn kArimonanu tU sat
gurudhyAn kArimonanu
anupalalavi
gurudhyAn kAri Sri hari tenOs meni haTvi - mhOTTo
tirumantUr dvay caram slOku nabbai
caraNu
harirU pavayimonanu dhyAn hAl
harirU pavayimonanu
harirU pavayisat gurudhyAn karEtIs
sarirasoDi jeyaPiri avanA re:yaluvAy
khanimA sAnu sODi hOnAste
penimA sAnusODi
khanimA sAnusoDi kAnanAk holale tUjey
denimasIn nI:stakari:yedEvu hoyaluvAy
pAyamapoDu sayakimonanu mI toko
pAyamapoDu sayakimonanu
pAyamapoDu suguruvun pAyirapoDi pAyamapOD
pAyamapoDetIs kare pApunujAy hari
kaTejA:T sokapODi phuLaLokare
karumujAy pAyamapODi
vaTapatrArayunu vATyEs vaikuNaTu
naTanagOpAl nAyaki hoyaluvAy
15 comments:
குரு என்றால் சொல்லிக் கொடுப்பவர். எதை? நல்லதை. நல்லதை அல்லதையும் அவர் சொல்வார். ஆனால் குடுக்க மாட்டார். அப்பேற்பட்ட குருவை மதித்து வாழ வேண்டும்.
அருணகிரிக்குக் குருவானவர் பரமகுரு. அப்பனுக்கும் பாடம் சொன்ன சுப்பன். அதனால்தான் தனக்கு மட்டுமல்ல...எல்லாருக்கும் குருவாய் அந்த முருகன் வரவேண்டும் என்று வேண்டி "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்று கதறுகிறார்.
குறுகிய காலத்தில் 200 பதிவுகள் போட்டு சாதனை செய்த சிவமுருகனுக்கு எனது வாழ்த்துக்கள்.பதிவு போடுவது பெரிய விஷயமல்ல. நானும் போடுகிறேன்,ஆனால் நல்ல விஷயங்களைப் போட்டு அதை எல்லோரும் படிப்பது என்பது சற்று சிரமமான காரியம். அதில் நீங்களும் குமரனும் வெற்றி கண்டு இருப்பது நன்று. மாதா,பிதாவுக்கு அப்புறம் கடவுளுக்கு முன்னால் குருவை நமது பெரியோர்கள் வைத்துள்ளார்கள். குருவினுடைய உதவியல்லாமல் கடவுளை அடையமுடியாது என்பதை நன்றாக ஸ்வாமிகள் இதில் விளக்கியுள்ளார். தி ரா ச
இராகவன்,
//குரு என்றால் சொல்லிக் கொடுப்பவர். எதை? நல்லதை. நல்லதை அல்லதையும் அவர் சொல்வார். ஆனால் குடுக்க மாட்டார். //
இந்த வரிகள் அப்ளாஸ்.
//அப்பேற்பட்ட குருவை மதித்து வாழ வேண்டும்.//
மடிக்கனும் என்று சொல்லாம மடிப்பாய் என சுவாமிகள் சொல்வது கட்டளையாகவும், மனதிற்க்கு சொல்வது புலம்பல் போலவும் இருப்பதை பார்த்தீர்களா?
//அருணகிரிக்குக் குருவானவர் பரமகுரு. அப்பனுக்கும் பாடம் சொன்ன சுப்பன். அதனால்தான் தனக்கு மட்டுமல்ல...எல்லாருக்கும் குருவாய் அந்த முருகன் வரவேண்டும் என்று வேண்டி "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்று கதறுகிறார். //
ஆம் அவரே தேவாதிதேவனுக்கே குரு, சிவகுரு.
வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.
அன்புள்ள தி ரா ச,
//குறுகிய காலத்தில் 200 பதிவுகள் போட்டு சாதனை செய்த சிவமுருகனுக்கு எனது வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி.
//பதிவு போடுவது பெரிய விஷயமல்ல. நானும் போடுகிறேன்,ஆனால் நல்ல விஷயங்களைப் போட்டு அதை எல்லோரும் படிப்பது என்பது சற்று சிரமமான காரியம். அதில் நீங்களும் குமரனும் வெற்றி கண்டு இருப்பது நன்று.//
அவர்களது அருள்.
//மாதா,பிதாவுக்கு அப்புறம் கடவுளுக்கு முன்னால் குருவை நமது பெரியோர்கள் வைத்துள்ளார்கள். குருவினுடைய உதவியல்லாமல் கடவுளை அடையமுடியாது என்பதை நன்றாக ஸ்வாமிகள் இதில் விளக்கியுள்ளார்.//
ஆம் தி ரா ச அவர்களே.
வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.
"தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே."
[திருமூலரின் திருமந்திரம் -- 139]
குருவே சரணம்!
நல்ல நாளில் நல்லப் பதிவு..
நன்றி சிவன்...
சிவமுருகன். மிக நல்ல பாடல். நான் சுவாமிகளின் பாடல்களை இந்த வலைப்பூவில் எழுதத் தொடங்கிய போது இந்தப் பாடலில் தொடங்காமல் ஒரு சின்னப்பாடலில் தொடங்கிய போது பலரும் அதனைப் பற்றி விசாரித்தனர். :-) சுவாமிகளின் பாடல்களைப் படிப்பவர்களும் பாடுபவர்களும் இந்தப் பாடலில் இருந்து தொடங்குவதே மரபாய் இருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இந்தப் பாடலை இடலாமா என்று கேட்க நினைத்தேன். நீங்கள் வெகு பொருத்தமாக குரு பூர்ணிமா அன்று உங்களது 200வது பதிவாக இட்டுவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.
ஒரு வேண்டுகோள். இனிமேல் பாடல்களை இடும் போது அந்தப் பாடல்களை ஒலி வடிவத்திலும் கேட்டு இன்புறும் படியாக ஒலி வடிவத்திற்கான சுட்டியையும் இணைத்துவிடுங்கள்.
//"தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே."
[திருமூலரின் திருமந்திரம் -- 139]
குருவே சரணம்!
//
நன்றி SK சார். குருவே சரணம்!
//நல்ல நாளில் நல்லப் பதிவு..
நன்றி சிவன்... //
அத்துடன் நல்லவர்களின் பின்னூட்டம்.
நன்றி நடேசன் சார்.
அண்ணா,
//சிவமுருகன். மிக நல்ல பாடல். நான் சுவாமிகளின் பாடல்களை இந்த வலைப்பூவில் எழுதத் தொடங்கிய போது இந்தப் பாடலில் தொடங்காமல் ஒரு சின்னப்பாடலில் தொடங்கிய போது பலரும் அதனைப் பற்றி விசாரித்தனர். :-) சுவாமிகளின் பாடல்களைப் படிப்பவர்களும் பாடுபவர்களும் இந்தப் பாடலில் இருந்து தொடங்குவதே மரபாய் இருக்கிறது. //
நானும் இதை பற்றி உங்களிடம் ஒருமுறை அரட்டையில் கேட்டேன்.பிறகு உங்களுடன் இணைந்தவுடன் முதல் பாடலாக இதை பதிக்க எண்ணினினேன் ஆனால் எதோ தடை வந்தபடி இருந்தது. குருவே குருபௌர்ணமியில் இடசொல்லியது போல் உள்ளதல்லவா?
//இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இந்தப் பாடலை இடலாமா என்று கேட்க நினைத்தேன். நீங்கள் வெகு பொருத்தமாக குரு பூர்ணிமா அன்று உங்களது 200வது பதிவாக இட்டுவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி. //
நன்றி.
//ஒரு வேண்டுகோள். இனிமேல் பாடல்களை இடும் போது அந்தப் பாடல்களை ஒலி வடிவத்திலும் கேட்டு இன்புறும் படியாக ஒலி வடிவத்திற்கான சுட்டியையும் இணைத்துவிடுங்கள்.//
என்னிடம் பாடல்களை கேட்க்கும் வசதி இல்லை. இருந்தும் இடுகிறேன், தவறு ஏற்படின் தெரியபடுத்தவும்.
இப்பாடலை மும்மொழிகளில்(தமிழ், இந்தி, ஆங்கிலம்) இட்டிருப்பதை பார்தீர்களா?
Oru kalayil konjam therchi petraale, talaiganam talai tooki, garvathudan nadandu kollum manidargal irukkm inda ulagathil, evalavi periya mahaan avar, avar manathidam manraduvathu pol inda magathaana karuthai unarthi irukkiraar.
Guruvai shri hariyudan oppittu avar padi irukkum padalai thantha Sivamuruganukku mikka nandri. Sivanukke padam sonna murugan perai vaithu kondu engal ellorukkum nalla paadam tharugireergal sivamurugan.
Avar thaam merkonda seyalgalai ellam, than manadukku uraippathu pola paadi, Nadana gopalanukku nayagi aagum aagum valimurayai elimayaaga kaati vitaar.
Sivamurugan, Nayagi swamigalin "Raam bhajana kaari" padalaiyum padiyungalen. En thaatha eppodum paadi kondu irkkum paadal adu.
ப்ரியா,
பல கருத்துக்களை சொல்லியுள்ளீர்கள், அடுத்த பாடலாக வேறு பாடலை இடுவதால் இரு பதிவுகளுக்கு பிறகு நீங்கள் சொன்ன "ராம் பஜன காரி" பாடலை இடுகிறேன்
வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி
Guru krupo
Happy signs are here again. Guru's songs are on the net with explanations, which to a large extent needs to be explained. Of course, all the sayings of great men take on different meanings depending on the reader's or perceiver's depth of knowledge and feelings.
Somehow the greats of Sourashtra community have their gurus in a special place. Sri Venkataramana Bhagavathar, the prime disciple of one of Carnatic trinity Sri Thiayyaga Brahmam, had sung Guru saranam bhajare Manasa guru saranam bhajare, eulogising his guru. No doubt that is a great song, but this song guru dhyan kari monnu is perhaps the ultimate, to my perception. The song has cleared all my doubts about the meaning of life. What else does one need? What I couldn't comprehend from vedas, this six stanza song has done it for me, apparently because of guru's krupo. The sequence of the song has deeper meanings. The annu pallavi reveals the truth. As a whole the song underlines the guru's sojourn into the known unkown in the right direction.
The key word in the pallavi is sat (meaning true). Who is a true guru? Saints say a guru is not the one you go to and surrender, rather it is the one who comes on his own to give his blessings (deetcha). When will he come, none know but our duty is to chant Om nammom narayana nammohom.
The keys words in the annu pallavi are duvaiya sarama slokunn. duvaiya means dual or two —atma and paramatma. Sarama slokum is what God Krishna told arjuna when he was at the worst crisis of his life on the opening day of the battle of Bharatha.
The four stanzas of saranam denote the four stages of journey — physical, emotional, mental and spiritual or sub-conscious. Kade jat soga pode is the state of samadhi. One can easily co-relate these stages with mother, father, guru and god. There is a misconception that mother is more than a god. Not so, she is the first stage, then comes father, the guru and the last stage is god.
The explanation keeps expanding as the universe. So the more you understand and follow this song, the closer you go to God, the lord who is reclining on the bed of adisesha amidst milky ocean, which are physical expressions of kundalini, kapala sarppam and the amritham that sustains the life of great saints who are in a state of samadhi.
There is Sriman natanagopala nayagi swamigals webpage which has almost everything one wants to know about the guru, including keerthanans sung by TMS, TMC, TKR, V. Nagarajan, V K Neelarao, Geetha Bharathi party and TRR. A treat for all.
K P Subramanian
Respected Mr. K.P.Subramanian,
Thank you for your very kind words on the song.
//Happy signs are here again. Guru's songs are on the net with explanations, which to a large extent needs to be explained. Of course, all the sayings of great men take on different meanings depending on the reader's or perceiver's depth of knowledge and feelings. //
Yes thats right. But with the guidance of persons like you we will acheive some more knowledge.
//Somehow the greats of Sourashtra community have their gurus in a special place. Sri Venkataramana Bhagavathar, the prime disciple of one of Carnatic trinity Sri Thiayyaga Brahmam, had sung Guru saranam bhajare Manasa guru saranam bhajare, eulogising his guru. No doubt that is a great song, but this song guru dhyan kari monnu is perhaps the ultimate, to my perception. The song has cleared all my doubts about the meaning of life. What else does one need? What I couldn't comprehend from vedas, this six stanza song has done it for me, apparently because of guru's krupo.//
This words are new to me. I have read some songs of Venkatasuri, venkataramanar. But the words are some thing difficult. I also gone through the sourashtra thirukkural that too also having some difficult words. But when their meanings gives its good direction
// The sequence of the song has deeper meanings. The annu pallavi reveals the truth. As a whole the song underlines the guru's sojourn into the known unknown in the right direction.
The key word in the pallavi is sat (meaning true). Who is a true guru? Saints say a guru is not the one you go to and surrender, rather it is the one who comes on his own to give his blessings (deetcha). When will he come, none know but our duty is to chant Om nammom narayana nammohom.//
Before a couple of month I was chatting with a person. He asked me who is guru? I replied to him for me may be you, Who knows he may be any one, for some he is his own wife, or may be his own disciple, or his own father, it depends on the person. There is no need that the neighbor's guru is my guru. It depends on every person's life past, present and even future.
//The keys words in the annu pallavi are duvaiya sarama slokunn. duvaiya means dual or two -atma and paramatma. Sarama slokum is what God Krishna told arjuna when he was at the worst crisis of his life on the opening day of the battle of Bharatha.
The four stanzas of saranam denote the four stages of journey - physical, emotional, mental and spiritual or sub-conscious. Kade jat soga pode is the state of samadhi. One can easily co-relate these stages with mother, father, guru and god. There is a misconception that mother is more than a god. Not so, she is the first stage, then comes father, the guru and the last stage is god.
The explanation keeps expanding as the universe. So the more you understand and follow this song, the closer you go to God, the lord who is reclining on the bed of adisesha amidst milky ocean, which are physical expressions of kundalini, kapala sarppam and the amritham that sustains the life of great saints who are in a state of samadhi. //
What a deep thoughts on the song. I learnt some more things by your comment.
//There is Sriman natanagopala nayagi swamigals webpage which has almost everything one wants to know about the guru, including keerthanans sung by TMS, TMC, TKR, V. Nagarajan, V K Neelarao, Geetha Bharathi party and TRR. A treat for all.
K P Subramanian//
This song is taken from the site only. I took a print of the song and retyped it in the blog. I have created some tools which reads the Tamil characters (super scripted 2,3,4) and rewrites it into Hindi and English.
Thank you again for your comment and attendance. Kindly give your thoughts for the other songs also.
Guru krupo,
I would like to clear you on Guru. Generally people think it is easier to get a guru. They think that by attending discourses or bhajans or concerts of people who live an acetic life they can become the disciple of that particular 'saint'. Partly that could be true, but the 'saint' or 'noble person' how ever great will not and can't become your guru, unless and until he is tuned in to your 'wavelength'. It is also said and I heard from 'oldiyans' or elderly people that a saint can have only a limited number of people as his disciple. Unless the wavelength matches, the guru would not be in a position to activate the kundalini chakra with his blessings and deeksha. That is not enough, the saint has to be there all along to guide the disciple through the kundalini journey to kapalam and the resultant 'amrita yogam'. I am told that people who try kundalini shakthi without a proper guide or guru, become mentally imbalanced. So if there is a will of god that you should get a guru (sat guru as our guru says) he will descend on to your place. The disciple will never go in search of him.
About difficulty in reading Venkatasuri, Venkataramana Bhagavathar and Lal's thirukkural, they are all scholars oriented in sanskrit. Both Venkatasuri and Venkataramana bhagavathar have sung limited number of songs in Sourashtram and as their dialect is bit different, you might be encountering the problem. Besides, Venkatsuri has used the telugu script to write Sourashtra. We can easily wipe out all these problems in one stroke if we had all these treasures in audio mode. I have been asking people in Madurai to try to have all these in CDs, including the priceless Sourashtra gita by K V Padmanabha Iyer, one of the giants of sourashtra literature, only to an extent less than our trinities Venkataramana Bhagavathar, Natanagopal and Venkatasuri. If you can spare some time why don't you take some interest in getting people into this worthwhile project with which our posterity will remember us forever.
K P Subramanian
Post a Comment