Monday, July 31, 2006

மனமே என்னை மோசம் செய்யாதே...

கண்ணினு
மொன்னுபா3ரே மொக மோஸ்கர்நகொரே தொக
புன்னவயிரே ஜு:க்கு தி3ந்நு ர:வ்வாய்ரே [மொ]

ஜானகொரே த4மி ஜானொகொரே தூ
ஸானகொரே ஸங்கே3 தா4னுகைகிரே [மொ]

ஹிப்பி3ரா:ரே மொன்னு ஹிப்பி3ரா:ரே தொகொ
கொ2ப்பி ஹல்லுநா பத3ம் ஹரி தே3யிரே [மொ]

தி3ந்நுஜேட3ரேஸ் எமாக் கு3ண்ணு கைநீ:ரே மொக
மோஸ்கரொரேஸ் தொகொ ஸெர்கநா:ரே [மொ]

வடஸேரே அம்கொ வடஸேரே அம்ரெ
வடபத்ரஸாயி ஜொவள் வடஸேரே [மொ]

கெட்டராவ்ரே தெங்க்3ள கெட்டராவ்ரே ஸ்ரீ
நடனகோ3பால நாயகி ஹொய்லுவாய்ரே [மொ]

கண்ணினு
மொன்னுபா3ரே மொக மோஸ்கர்நகொரே தொக
புன்னவயிரே ஜு:க்கு தி3ந்நு ர:வ்வாய்ரே [மொ]

மனமென்ற ஐயா என்னை மோசம் செய்யாதே, உனக்கு
புண்ணியம் கோடி, பல காலம் வாழலாம்

ஜானகொரே த4மி ஜானொகொரே தூ
ஸானகொரே ஸங்கே3 தா4னுகைகிரே [மொ]

போகாதே (என்னை விட்டு) ஓடாதே ஐயா நீ
பார்க்காதே (முறைக்காதே), சொன்னதை கேள்ளையா.

ஹிப்பி3ரா:ரே மொன்னு ஹிப்பி3ரா:ரே தொகொ
கொ2ப்பி ஹல்லுநா பத3ம் ஹரி தே3யிரே [மொ]

நில்லைய்யா மனமே நில்லப்பா, நீ
நிலைக்க செய்யும் நிலையை ஹரி தருவானைய்யா.

தி3ந்நுஜேட3ரேஸ் எமாக் கு3ண்ணு கைநீ:ரே மொக
மோஸ்கரொரேஸ் தொகொ ஸெர்கநா:ரே [மொ]

நாட்கள்கள் கழியுதையா, எமன் வேறு அறியாதவனையா, என்னை மோசம் செய்கிறாய், உனக்கு சரியில்லைய்யா.

வடஸேரே அம்கொ வடஸேரே அம்ரெ
வடபத்ரஸாயி ஜொவள் வடஸேரே [மொ]

இடம் உண்டையா நமக்கு இடம் உண்டைய்யா
நம் வடபத்திர ஸாயிடம் இடம் உண்டைய்யா.
கெட்டராவ்ரே தெங்க3 கெட்டராவ்ரே ஸ்ரீ
நடனகோ3பால நாயகி ஹொய்லுவாய்ரே [மொ]

கரையேறைய்யா அவரது கரையேறைய்யா ஸ்ரீ
நடனகோபால நாயகி(பக்தன்) ஆகலாமைய்யா.

4 comments:

ஜயராமன் said...

ஆழ்ந்த அர்த்தமுள்ள வரிகள். மனமுருக வைக்கின்றன.

இது எந்த பாஷை? அதன் வரிகளில் எழுதி பதிக்க முடியுமா? இதை எழுதியது யார்?

இந்த கேள்விகள் மடத்தனமாக இருந்தால் மன்னிக்கவும். புதியவன் எனக்கு விளங்கவில்லை.

இந்த விளக்கங்களை பதிவில் போடலாம்

நன்றி

சிவமுருகன் said...

Jayaraman Sir,

I 'll do it in next post itself,

This is Sourashtra. A Indo-Arya language.

(Sorry here there is no Tamil writting utility).

Anonymous said...

It's great that even your prosaic translation is melting hearts. I wonder how it would be if you wrote tamil poems on the same theme with the same syntax. Please do attempt. I am really impressed by your energy and desire to get all the songs on the net. I also vividly remember your nervous entry into the blog, citing your shyness as an excuse for not writing and Kumaran nudging you to come out. Keep up the good work. I will appreciate better if you could devote some of your energy to help converting all our literature into cds on audio mode. Keep going strong.
K P Subramanian

சிவமுருகன் said...

Thank you Mr. K.P.Subramanian for your kind words.

//It's great that even your prosaic translation is melting hearts. I wonder how it would be if you wrote tamil poems on the same theme with the same syntax. Please do attempt. I am really impressed by your energy and desire to get all the songs on the net.//

Yes you are right, But I got this translating idea from Shri. Rani. Sundararao's book who translated all the songs in to Tamil during his period. I read it in 1997-98. You may see some words are came from that book itself, but I couldn't remember, when I use to write the song it flows like someone dictating.

//I also vividly remember your nervous entry into the blog, citing your shyness as an excuse for not writing and Kumaran nudging you to come out. Keep up the good work.//

Yes. I too remember, but now-a-days I have a rate of 1.3 post per day, which is going slow only. :-)

//I will appreciate better if you could devote some of your energy to help converting all our literature into cds on audio mode. Keep going strong.//

I 'll try it in future, Thank you so much for your idea. I going to transfer myself to Chennai from Delhi. It seems a good sign for the future works.

This blog is running only by the grace of Lord Venkataswara, Guru krupo and also the kind words from kind person like you.