Tuesday, August 01, 2006

ஓ ரெங்கநாதா யாரை காண்பாயோ?

நாயகி சுவாமிகள் பல நாமாவளிகளை பல சமயங்களில் இயற்றியுள்ளார். ஹரியை மனமுருகி பாடுபவனுக்கு எந்த குறையுமில்லை, ஏனெனில் ஹரியே அவரது தாயாகவும் தந்தையாகவும், குருவாகவும் எல்லாமுமாகவும் இருப்பதால் என்று நாயகி சுவாமிகள் விளக்கும் ஒரு நாமவளி இப்பதிவில். எதுகை மோனைகள் விளையாடும் இப்பாடலை திரு. ராமரத்தினம் அவர்கள் பாடி இருப்பதை கேட்க இங்கே.

ஓ ரெங்க3ஸாயி தூ கொங்கஸாயி---தொக
பொங்கெக33வி பொ3வெத் தெங்கஸாயி
தெங்க உன்னகாயி தூஸ் பா3பு மாயி---தி3வ்ய
ஸெங்கு செக்குருநு ஸேவ தே3யி தே3யி
ஸெங்கோ3ஸி ரெ:ய்லோயி ஸெங்ஹொய்
தொ3ளர் ஸெய்லோயி


ஓ ரெங்க3ஸாயி - ஓ ரெங்கநாதா
தூ கொங்கஸாயி - நீ யாரை காண்பாயோ?
தொக - உன்னை
பொங்கெக33வி பொ3வெத் - மனமுருகி பாடி அழைத்தால்
தெங்கஸாயி - அவர்களை காண்பாய்.
தெங்க உன்னகாயி - அவரக்கு என்ன குறையேதும் உளதோ?
தூஸ் பா3பு மாயி - நீயே (அவருக்கு) தாய்தந்தையே
தி3வ்ய ஸெங்கு செக்குருநு - திவ்ய சங்கு சக்ரதாரியாய்
ஸேவ தே3யி தே3யி - அவர்களுக்கு காட்சி தந்து
ஸெங்கோ3ஸி - உடனிருந்து அவர்களுக்கு
ரெ:ய்லோயி ஸெங்ஹொய் - துணையும் ஆவாய்
தொ3ளர் ஸெய்லோயி - கண்ணின் மணியாய், கண்ணுக்குள் கண்ணாய் இருப்பாய்

ஓ ரெங்கநாதா, நீ யாரை காண்பாயோ? - உன்னை
மனமுருகி பாடி அழைத்தால் அவரை காண்பாய்.
அவரக்கு என்ன குறையேதும் உளதோ? நீயே (அவருக்கு) தாய்தந்தையே – திவ்ய
சங்கு சக்ரதாரியாய் அவர்களுக்கு காட்சி தந்து
கண்ணின் மணியாய், கண்ணுக்குள் கண்ணாய் வத்து, உடனிருந்து அவர்களுக்கு துணையாகி இருப்பாய்..


Nagari notation:
ऒ रेङगसायि तू कोङकसायि---तोक
पोङकेग गवि बोवेत् तेङकसायि
तेङक उननकायि तूस् बापु मायि---दिव्‌य
सेङकु चेक्‌कुरुनु सॆव दॆयि दॆयि
सेङगॊसि रे:यलॊयि सेङहोय
दोळर सेयलॊयि

English notation:
O rengagasAyi tU kongakasAyi - toka
pongakega gavi bovet tengakasAyi
tengaka unanakAyi tUs bApu mAyi---divya
sengaku cekkurunu sEva dEyi dEyi
sengagOsi rehyalOyi sengahoya
doLar seyalOyi.

Latin notation:
o r£ngagas¡yi tÀ kµngakas¡yi - tµka
pµngak£ga gavi bµv£t t£ngakas¡yi
t£ngaka unanak¡yi tÀs b¡pu m¡yi---divya
s£ngaku c£kkurunu seva deyi deyi
s£ngagosi r£hyaloyi s£ngahµya
dµ©ar s£yaloyi.

4 comments:

ENNAR said...

எங்கள் மன்னனையே (நீலன்) திருடவைத்த அரங்கநாதா? அவருக்கு காட்சியும் கொணடுத்தவனே எங்கள் மன்ன மகளையே காதலித்தவனே (நாச்சியார்)
இன்னும் என்ன என்ன செய்யப்போகிறாய்.

சிவமுருகன் said...

என்னார் சார்,

எல்லோருக்கும் உரியவன் இந்த மாயவன் மாலவன்

நன்றி.

குமரன் (Kumaran) said...

ஓ ரெங்கசாயி தூ கொங்க சாயி... நான் அடிக்கடிப் பாடும் பாடல். நன்கு பொருள் சொல்லியிருக்கிறீர்கள்.

ENNAR said...

ஆமாம் சோழ மன்னர்களை அழைத்து தனது கோயிலுக்கு திருப்பணி செய்வித்த வனல்லவா?